தமிழ்

தமிழ் மொழிப் பக்கத்தில் அகதிகளுக்கான குழு (Refugee Council) வைத்திருக்கும் எல்லா தகவல்களும் தமிழில் இருக்கின்றன.

இந்தத் தகவல் தாள்களும் புத்தகங்களும் அடைக்கல நடைமுறை பற்றி மேலும் அறிய விரும்பும் தமிழ் பேசும் அகதிகள் மற்றும் அடைக்கலம் நாடுபவர்களுக்கானவை.

எல்லா வசதிகளும் pdf வடிவத்தில் இருக்கின்றன. இவற்றைப் படிக்க உங்களிடம் Adobe Acrobat இருக்க வேண்டும்.

உங்களுக்கு மேலும் ஆலோசனையும் உதவியும் தரக் கூடிய எங்களது ஒன் ஸ்டாப் சரவீஸஸ் (One Stop Services) பற்றி அறிய அகதிகளுக்கான கவுன்சில் சேவைகளுக்குச் செல்லுங்கள். உங்கள் தேவைகளைக் கண்டறிய உதவுவதற்கு நாங்கள் மொழிபெயர்ப்பாளர்களையும் வழங்க முடியும்.

அகதிகளுக்கான கவுன்சில் வலைத்தளத்தில் மேலும் தகவல்களும் வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அவை ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.

இந்த பக்கத்தில் எழுதப்பட்டுள்ள தகவல்களை ஆராய்வதன் மூலம் உங்கள் கேள்விக்கான பதிலைப் பெறலாம்.

இத்தகவல்கள் புகலிடம் நாடும் மக்களுக்கானது. மேலும் இதிலுள்ள சில தகவல்கள் இங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் உதவியாக இருக்கக் கூடும்.